சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் : நீதிபதிகள் சரமாரி கேள்வி

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாட்டை அடி கொடுத்தனர்.

Update: 2019-09-13 22:29 GMT
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாட்டை அடி கொடுத்தனர். கேள்விக்கணைகளால் துளைத் தெடுத்த நீதிபதிகள், அதிகாரிகள் அலட்சிய போக்குடன் உள்ளதாக குற்றஞ்சாட்டினர். உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த சுபஸ்ரீயின் வழக்கு விசாரணை குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு... 
Tags:    

மேலும் செய்திகள்