மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி இறந்த விவகாரம் - வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஏ.டி.எஸ்.பி அனிதா விசாரணை

லாட்டரி தொழில் செய்து வந்த, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமி சந்தேக மரணம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவின்படி ஏடிஎஸ்பி அனிதா வருமான வரித்துறையினரிடம் விசாரணை நடத்தினார்.

Update: 2019-09-13 21:16 GMT
லாட்டரி தொழில் செய்து வந்த, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமி சந்தேக மரணம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவின்படி ஏடிஎஸ்பி அனிதா வருமான வரித்துறையினரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அரைமணி நேரம் தங்கள் தரப்பில் நடைபெற்ற விசாரணை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஏடிஎஸ்பி அனிதாவிடம் விளக்கம் அளித்தாக கூறப்படுகிறது. விசாரணை நிறைவடைந்த நிலையில் எழுத்து பூர்வமாக விளக்கங்களை சமர்பிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏ.டி.எஸ்.பி. அனிதா அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்