உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் காமராஜ் ஆலோசனை
சென்னை எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
சென்னை எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு என்ற திட்டத்தில் இணையும் போது தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.