ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு : 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டத்திற்காக வழங்கப்படுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டத்திற்காக வழங்கப்படுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக மத்திய அரசு 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.