பேனர் சரிந்து விபத்து : இளம்பெண் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்த ரவி என்பவரின் 23 வயது மகள் சுபஸ்ரீ என்பவர், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி, நிகழ்விடத் தில் உயிரிழந்தார்

Update: 2019-09-12 22:12 GMT
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில்  மோட்டார் சைக்கிளில் சென்ற  குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்த ரவி என்பவரின் 23 வயது மகள் சுபஸ்ரீ என்பவர், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி, நிகழ்விடத் தில் உயிரிழந்தார். சுபஸ்ரீ,  கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர்  நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பிய போது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. பீஹாரை சேர்ந்த 25 வயது லாரி டிரைவர் மனோஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்