"குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சிவகாசியில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், இவ்வாறு கூறினார்.