ப.சிதம்பரம் கைது சட்டத்திற்குட்பட்டது : திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-07 07:28 GMT
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது என  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர், காட்பாடியில் செய்தியாளர்களை 
சந்தித்த அவர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு சென்றதால் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்து யாரும் தெளிவாக குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்