185 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் : பணியாளர்களுக்கு வழங்கிய சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், 185 அங்கன்வாடி பணியாளர்களுக்கு சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஸ்மார்ட்போன் வழங்கினார்.

Update: 2019-08-30 21:10 GMT
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், 185 அங்கன்வாடி பணியாளர்களுக்கு சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஸ்மார்ட்போன் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா, ஊட்டச்சத்து குறைவில்லாத மாநிலம் என தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்ததற்கு, பணியாளர்களே காரணம் என கூறினார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பணிசுமையை குறைக்கவும், ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்