புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி சென்னையில் துவங்கப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி சென்னையில் துவங்கப்பட்டது. சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்களின் திறனை VIRTUAL REALITY தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்து, அதன் அடிப்படையில் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை, பயிற்சியின் மூலம் சரி செய்ய ஓட்டுநர் பயிற்சி பள்ளி, இந்திய தானியங்கி வாகனங்களுக்கான சங்கத்தின் தென்னிந்திய கிளை அலுவலகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வினோத் போபால் கூறுகையில், சிமுலேட்டர் எனும் கருவி மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.