அறநிலையத்துறை அதிகாரி பணியிடை நீக்க விவகாரம் : மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

பெண் அதிகாரி குளிப்பதை படம் எடுத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பனுக்கு அளிக்கப்பட்டுள்ள மெமோவுக்கு உரிய பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-02 05:28 GMT
பெண் அதிகாரி குளிப்பதை படம் எடுத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பனுக்கு அளிக்கப்பட்டுள்ள மெமோவுக்கு உரிய பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்ற மனுதாரரின் கோரிக்கை மனு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்