நாங்குநேரி தேர்தல் செலவு - வசந்தகுமார் எம்.பி ஏற்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கன்னியாகுமரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் தனது நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Update: 2019-07-22 08:30 GMT
கன்னியாகுமரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் தனது நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், தேர்தலுக்கான செலவினை அவரே ஏற்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரோஹிண்டன் நரிமன், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே இதே வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்