ஒசூர் : மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழப்பு
ஒசூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ். உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர், 14 -ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தாய் ராயம்மாள் நேற்று உயிரிழந்தார்.