"அஞ்சல் துறை தேர்வு - இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும்" - அமைச்சர் பாண்டியராஜன்

அஞ்சல் துறை தேர்வில் இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Update: 2019-07-14 11:22 GMT
அஞ்சல் துறை தேர்வில் இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரியலூர் தொல்லியல் அருங்காட்சியகத்தை,  முதலமைச்சர் பழனிசாமி ஒரு வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்