நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணி ஆளுநரை சந்திக்க திட்டம்

சுவாமி சங்கரதாஸ் அணியினர் நாளை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்தை சந்திக்க உள்ளனர்.

Update: 2019-06-19 20:46 GMT
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர்  நாளை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்தை சந்திக்க உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்