"அதிமுகவை காப்பாற்ற ஒற்றை தலைமை தேவை" - மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தல்

தற்போதைய சூழலில், அதிமுகவை காப்பாற்ற வேண்டுமானால், ஒற்றை தலைமை தேவை என்று மதுரை - வடக்கு தொகுதி எம்எல்ஏ - ராஜன் செல்லப்பா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-06-08 17:58 GMT
தற்போதைய சூழலில், அதிமுகவை காப்பாற்ற வேண்டுமானால், ஒற்றை தலைமை தேவை என்று மதுரை - வடக்கு தொகுதி எம்எல்ஏ - ராஜன் செல்லப்பா வலியுறுத்தி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, அதிமுக பொதுக்குழுவில், இதுகுறித்து வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்