"தமிழக பாஜக தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்" - கே.எஸ். அழகிரி
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர் வசந்தகுமார் சந்தித்து பேசினர்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர் வசந்தகுமார் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மோடிக்கு தமிழகம் மீது அக்கறை இருந்தால் தமிழக பாஜக தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்றார்.