வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் திருக்குறள்

புதுச்சேரி முதலியார்பேட்டை சுதானாநகர் பகுதியில் வீட்டின் சுவர்களில், திருக்குறள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்வு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-04-24 10:45 GMT
புதுச்சேரி முதலியார்பேட்டை சுதானாநகர் பகுதியில் வீட்டின் சுவர்களில், திருக்குறள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்வு தெரிவித்துள்ளனர். தமிழை போற்றும் வகையிலும், திருக்குறளை தெரிந்து கொள்ளும் வகையிலும் அவை எழுதப்பட்டுள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் திருக்குறளை படித்துக்கொண்டே செல்கின்றனர். மக்கள் நல்வாழ்வு சங்கத்தினரின், இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்