பொன்னமராவதி விவகாரம் - அவதூறு பரப்பிய குகன் என்பவர் கைது
பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் இழிவாகப் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைக் கண்டித்து அந்த சமூக மக்கள், பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்