ஜனநாயக கடமையை ஆற்றிய 95 வயது மூதாட்டி
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 95 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
மயிலாடுதுறை அறுபத்து மூவர்பேட்டையை சேர்ந்த 95 வயது மூதாட்டி சம்பூர்ணம் தனது தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்ற தன் உறவினரின் துணையுடன் வந்து வாக்களித்தார்.