"தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை" - உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், திருவாரூர் மற்றும் நாகை மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-04-09 20:05 GMT
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், திருவாரூர் மற்றும் நாகை மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக, பாஜக அரசு, எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என புகார் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்