புதுப்பொலிவுடன் நீலகிரி மலை ரயில் - மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

Update: 2019-03-23 03:24 GMT
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுப்பொலிவுடன் நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மலை ரயில், கல்லாறு, ஆடர்லி​​, ரன்னிமேடு, வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஆகிய நிறுத்தங்கள் வழியாக பசுமை நிறைந்த மலைப்பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.பயணிகளை கவரும் வண்ணம், புலி, யானை, காட்டெருமை, கருஞ்சிறுத்தை, மயில் உள்ளிட்டவை ரயிலில் வரையப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது
Tags:    

மேலும் செய்திகள்