ஆவணங்கள் இல்லாத‌ ரூ.92,000 பணம் சிக்கியது : தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை

காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 92 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது.

Update: 2019-03-22 09:57 GMT
நெல்லை சந்திப்பில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 92 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. குணசேகரன் என்ற தனியார் டயர் நிறுவன ஏஜெண்டின் காரில் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரி திருமலை முருகனிடம் ஒப்படைத்துள்ள காவல்துறையினர்,குணசேகரனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்