பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு கண்டனம்

ஊர்வலமாக சென்ற சட்ட பல்கலை. கல்லூரி மாணவர்கள்

Update: 2019-03-13 20:12 GMT
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னை, தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.அப்போது அவர்கள்,  குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்