"பா.ஜ.க- பா.ம.க இடையே சுமூக உறவு" - பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
பா.ஜ.க., பா.ம.க ஆகிய இரு கட்சிகள் இடையே சுமூக உறவு இருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
பா.ஜ.க., பா.ம.க ஆகிய இரு கட்சிகள் இடையே சுமூக உறவு இருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறினார்.