தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி நிலைப்பாடு : 9ம் தேதி செயற்குழு கூட்டத்தில் முடிவு

நாடாளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து வரும் 9 ஆம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-05 19:31 GMT
நாடாளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து வரும் 9 ஆம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. சார்பில் தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாதது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்