விவசாய சேமிப்பு கிடங்கு - அமைச்சர் திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்டப்பட்ட 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விவசாய சேமிப்புக் கிடங்கை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

Update: 2019-03-05 00:13 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்டப்பட்ட 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விவசாய சேமிப்புக் கிடங்கை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களுக்கான வளர்ச்சி நிதியை அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்