பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3 பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2019-02-20 19:24 GMT
தஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3  பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், திருவிடைமருதூர் போலீசார் முகமது ஹசன் குத்தூஸ், முஹம்மது தவ்ஃபீக், தவ்ஹீத் பாட்சா ஆகிய 3 பேரையும் நீதிமன்ற உத்தரவுப்படி, காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 2 நாள்   விசாரணையை முடிந்த நிலையில்,  மூவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்