ஏரியில் தண்ணீர் குடித்த காட்டுயானைகள் - ஆர்வத்துடன் பார்த்து ரசித்த கிராமமக்கள்
ஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் குட்டிகளோடு வந்த காட்டுயானைகள் கூட்டம் சாமி ஏரியில் உள்ள தண்ணீரை குடித்தன.
ஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் குட்டிகளோடு வந்த காட்டுயானைகள் கூட்டம் சாமி ஏரியில் உள்ள தண்ணீரை குடித்தன. வெகுநேரம் தாகம் தணிக்க தண்ணீரை குடித்த காட்டுயானைகள் கூட்டமாக அங்கிருந்து வனப்பகுதிக்குள் பயணம் மேற்கொண்டன. இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து ரசித்தனர்.