காஞ்சிபுரம் திருத்தேர் உற்சவம் - திராளான பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பெருமாள் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.