ஜெயலலிதா சிகிச்சை பாக்கி தொகையை செலுத்தியது அதிமுக
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக பாக்கி தொகை 44 லட்சம் ரூபாய் அப்பலோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக பாக்கி தொகை 44 லட்சம் ரூபாய் அப்பலோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அதிமுக கட்சி சார்பில் எஞ்சிய தொகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளது.