"இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும்" - "சத்துணவு மையங்களை மூடக்கூடாது" - திருநாவுக்கரசர்

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-12-27 10:25 GMT
ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் மத்திய அரசின் நிதி குறைப்பை காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவலுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்