ஆறுமுகசாமி ஆணையத்தில் பொன்னையன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆஜரானார்.

Update: 2018-12-19 03:02 GMT
அவரிடம் 5 மணி நேரம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தாம் பதிலளித்து, அதற்கான ஆதாரங்களை அளித்துள்ளதாக தெரிவித்தார். சட்டவிதிகளுக்குட்பட்டு ஆணையம் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொன்னையன் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்