பழைய ஏடிஎம் கார்டுகளை இரண்டாக உடைத்து விடவேண்டும் - கிருஷ்ணன்

புதிய ஏடிஎம் கார்டு கிடைத்த பின்பு பழைய ஏடிஎம் கார்டை இரண்டாக உடைத்து அழித்து விட வேண்டும் என வங்கி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-12-19 02:50 GMT
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வங்கி கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணன், மேக்னடிக் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்