யானைகள் சிறப்பு முகாம் - 3 வது நாள்

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றுவரும் யானைகள் சிறப்பு முகாம் மூன்றாவது நாள் நிறைவடைந்த நிலையில் பல யானைகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன.

Update: 2018-12-17 02:43 GMT
கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றுவரும் யானைகள் சிறப்பு முகாம் மூன்றாவது நாள் நிறைவடைந்த நிலையில் பல யானைகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை போளூர் ராமர் கோவில் யானை லட்சுமி,   பல்வேறு சாகசங்கள் செய்து அசத்தி வருகிறது. லட்சுமியின் வேடிக்கையை காண, அங்கு சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்