கஜா புயல் : முதல்வரிடம் குவிகிறது, நிவாரண நிதி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அதிமுக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.

Update: 2018-11-27 14:27 GMT
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அதிமுக சார்பில், 
ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார். இதேபோல, பல்வேறு மாவட்ட அதிமுக சார்பிலும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன. கோவை - மார்ட்டின் அறக்கட்டளை சார்பில், 5 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி லீமா ரோஸ்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்