டிச.1- ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழக கடலோர பகுதிகளில், வருகிற 30ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-27 14:22 GMT
தமிழக கடலோர பகுதிகளில், வருகிற 30ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலுக்கு பிறகு, தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்