கஜா புயல் நிவாரண நிதி : சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் முதல்வரிடம் வழங்கினர்

கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை வழங்கினர்.

Update: 2018-11-23 11:50 GMT
கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை வழங்கினர். வேலம்மாள் பள்ளி குழுமம், legend சரவணா ஸ்டோர்ஸ், ராம்கோ சிமெண்ட்ஸ், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களின் சார்பில், தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதேபோல, நடிகர் விவேக், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்