நீட் தேர்வு: 2019-ல் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
2019 நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* 2019 நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும்
* தேசிய தேர்வு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
* நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு ரத்து - உச்சநீதிமன்றம
* 2018 நீட் தேர்வின் போது, மொழிபெயர்ப்பு சரியாக இல்லையென கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி