"ஆசிரியரே இல்லாத பாடத்திற்கு தேர்வு-கல்விப் புரட்சி" - அன்புமணி விமர்சனம்

கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வு நடத்துவதன் மூலம் தமிழக அரசு புதிய கல்வி புரட்சி படைத்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

Update: 2018-11-15 10:58 GMT
கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வு நடத்துவதன் மூலம் தமிழக அரசு புதிய கல்வி புரட்சி படைத்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். மாணவர்கள் நலன் கருதி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் அரசு நிரப்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்