"அக். 26. 27 - ல் தமிழகத்தில் கனமழை" - வானிலை ஆய்வு மையம்

வட கிழக்கு பருவமழை, வருகிற 26 ம் தேதி துவங்க சாதகமான நிலை உருவாகி உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Update: 2018-10-23 14:27 GMT
வட கிழக்கு பருவமழை, வருகிற 26 ம் தேதி துவங்க சாதகமான நிலை உருவாகி உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், 26 மற்றும் 27 ஆகிய இரு  நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில்,  மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்