ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் - நடிகை ஸ்ரீரஞ்சனி

நடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-20 12:33 GMT
* நடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார். 

* மீ டூ விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவத்திற்காக தன்னிடம்,  ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்