ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது - அர்ஜுன் சம்பத்

ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-28 02:15 GMT
ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது என்றும் அதற்கான சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளித்தது போல், கள்ள உறவுக்கு தண்டனை இல்லை என்ற இத்தகைய தீர்ப்புகள் நாட்டின் பண்பாட்டை சீரழிக்கும் என்றும் அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்