"திமுக எம்.எல்.ஏ வரலட்சுமி வெற்றி செல்லும்" - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-09-26 16:45 GMT
செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சுயேட்சை வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் சுமத்திய குற்றச் சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என கூறி, தேர்தல் வழக்கை நீதிபதி ரவிச்சந்திர பாபு, நிராகரித்து, உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்