500 விதமான யோகாசனங்களை செய்து அசத்தும் 9 வயது சிறுமி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில், 500 விதமான யோகாசனங்களை செய்துகாட்டி, ஐஸ்வர்யா என்ற 9வயது சிறுமி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
* சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில், 500 விதமான யோகாசனங்களை செய்துகாட்டி, ஐஸ்வர்யா என்ற 9வயது சிறுமி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
* உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 29 நிமிடங்களில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்பு 30 நிமிடத்தில் 366 ஆசனம் மட்டுமே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
* யோகா சிறுமி ஐஸ்வர்யாவை, பார்வையாளர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.