தமிழக அரசு குறித்து ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி
தமிழக அரசு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தவறான பிரசாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
தமிழக அரசு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தவறான பிரசாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகார் குறித்த உண்மைத் தன்மையை அவர் ஆராய்ந்து பேச வேண்டும் என்றும் கூறினார்.