"சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

"சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்" - சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Update: 2018-07-30 08:31 GMT
"சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்" - சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* சிலை பாதுகாப்பு அறைகள் எப்படி கட்டப்பட வேண்டும் என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்.

* 242 கோயில்களில் 2019-க்குள், சிலைகள் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - தமிழக அரசு

* அறநிலையத் துறையிடம் உள்ள ₨547 கோடியில் இருந்து சிலைகள் பாதுகாப்பு கட்டடம் கட்ட வேண்டும் - உயர் நீதிமன்றம்
Tags:    

மேலும் செய்திகள்