கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.

தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.

Update: 2018-07-15 04:03 GMT
* கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு 

* கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு 

* கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
Tags:    

மேலும் செய்திகள்