போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம், 60 நாட்களுக்குள் ரூ.3 கோடி அபராதம் வசூல்

சென்னை போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்னும் முறையை அறிமுகப்படுத்திய 60 நாட்களுக்குள் சுமார் 3 கோடி ரூபாயை, வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

Update: 2018-07-08 05:10 GMT
சென்னை போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்னும் முறையை அறிமுகப்படுத்திய 60 நாட்களுக்குள் சுமார் 3 கோடி ரூபாயை, வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்