இந்திய அணியில் தமிழக வீரர் - "ரொம்ப கஷ்டபட்டுருக்கான்" - தாய் ஆனந்தக் கண்ணீர்

Update: 2023-08-04 10:11 GMT

வளர்மதி, கார்த்தியின் தாயார்

கார்த்தியின் கடின உழைப்பும், பயிற்சியும்தான் இதற்கு காரணம்

எனது மகன் போட்டியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது

அவனை முன்மாதிரியாக வைத்து சிறுவர்கள் ஹாக்கி விளையாட வருவது பெருமை

இதற்கு மேலும் உயரம் செல்ல வேண்டும் என ஆசையாக உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்