ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பா படத்தின் தீவிர ஃபேன் - மைதானத்தில் புஷ்பா டேன்ஸ், புஷ்பா ஸ்டைலில் தொடர்ந்து வைப் - புஷ்பா ஸ்டைலில் நிறைய வீடியோ - புஷ்பா 2 படத்தில் நடிப்பதாகவே தகவல் வெளியானது - இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் தோன்றுகிறார் - வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் நடிக்கும் ராபின்ஹுட் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கிறார் - சிறப்பு தோற்றம் என தகவல்.